Advertisement


பைனலில் ராம்குமார் ஜோடி

அக்டோபர் 05, 2019 18:20
 Comments  
 


Ramkumar Ramanathan, india, tennis
 

பார்சிலோனா: ஸ்பெயினில் நடக்கும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஸ்பெயினின் செர்ஜியோ ஜோடி முன்னேறியது. 

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் தமிழகத்தின் ராம்குமார், ஸ்பெயினின் செர்ஜியோ ஜோடி, செக் குடியரசின் ஜிபாவே, அமெரிக்காவின் நிக்கோலஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–4 என கைப்பற்றிய ராம்குமார் ஜோடி, அடுத்த செட்டையும் 7–6 என போராடி வசப்படுத்தியது. முடிவில் ராம்குமார், செர்ஜியோ ஜோடி 6–4, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?