Advertisement


கோப்பை வென்றார் ஒசாகா

அக்டோபர் 06, 2019 17:35
 Comments  
 


China Open Tennis, Naomi Osaka, Champion
 

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா கோப்பை வென்றார். பைனலில், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியை வீழ்த்தினார்.

சீனாவின் பீஜிங் நகரில், சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி மோதினர். முதல் செட்டை 3–6 என இழந்த ஒசாகா, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6–3 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அசத்திய இவர், 6–2 என தன்வசப்படுத்தினார்.

ஒரு மணி நேரம், 50 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஒசாகா 3–6, 6–3, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவில் இவரது 5வது பட்டம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?