Advertisement


குன்னேஸ்வரன் ஏமாற்றம்

அக்டோபர் 18, 2019 20:57
 Comments  
 


ATP Challenger Tennis, China, Prajnesh Gunneswaran
 

நிங்போ: சீனாவில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தோல்வியடைந்து வெளியேறினார்.

சீனாவின் நிங்போ நகரில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், கனடாவின் ஸ்டீவன் டைஸ் மோதினர். முதல் செட்டை 3–6 என இழந்த குன்னேஸ்வரன், 2வது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்டார்.

முடிவில் குன்னேஸ்வரன் 3–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?