Advertisement


அன்கிதா ஜோடி ஏமாற்றம்

அக்டோபர் 19, 2019 17:27
 Comments  
 


China ITF Tennis, Ankita Raina
 

சுஜோ: சீனாவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் வான் டென் ஹோக் ஜோடி தோல்வியடைந்தது.

சீனாவில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் ரோசாலி வான் டென் ஹோக் ஜோடி, சீனாவின் ஜின்யு ஜியாங், கியான்ஹுய் டாங் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 6–3 எனக் கைப்பற்றிய அன்கிதா ஜோடி, 2வது செட்டை 3–6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ ஏமாற்றிய இந்திய–நெதர்லாந்து ஜோடி 5–10 எனக் கோட்டைவிட்டது. ஒரு மணி நேரம், 17 நிமிடம் நீடித்த போட்டியில் அன்கிதா ஜோடி 6–3, 3–6, 5–10 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?