Advertisement


காலிறுதியில் போபண்ணா ஜோடி

நவம்பர் 01, 2019 18:57
 Comments  
 


Paris Masters Tennis, Rohan Bopanna, Denis Shapovalov
 

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி முன்னேறியது.

பிரான்சில், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி, அமெரிக்காவின் ஆஸ்டின், அர்ஜென்டினாவின் மேக்சிமோ கான்சலேஸ் ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய போபண்ணா ஜோடி 6–1, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண், நியூசிலாந்தின் சிடாக் ஜோடி 2–6, 3–6 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் ஜெரிமி சார்டி, பேப்ரைஸ் மார்டின் ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?